Latest Updates

6/recent/ticker-posts

இலங்கைக்கு வருகை தரும் இந்திய U19 கிரிக்கெட் அணி! 🇮🇳✈️🇱🇰

 🇮🇳✈️🇱🇰 இலங்கைக்கு வருகை தரும் இந்திய U19 கிரிக்கெட் அணி!



எதிர்வரும் ஜூன் - ஜூலை மாதங்களில் இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய U19 அணிகளுக்கு இடையிலான இந்த இருதரப்பு தொடரில் 3 ஒருநாள் போட்டிகளும், 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன. அடுத்த தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமைகளை சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்த இத்தொடர் ஒரு சிறந்த களமாக அமையும்.

இந்த போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய U19 கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி இலங்கை வந்தடையவுள்ளது. 🏏🔥

#U19Cricket #SriLankaCricket #FutureStars #SLvIND #CricketTamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்