21 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் இலெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா நான்கு வெற்றிகளுடன் முன்னிலையில் இருந்தாலும் இன்னும் பல போட்டிகள் நடைபெறவிருப்பதால் எதுவேண்டுமானாலும் மாறலாம் என்ற சூழ்நிலை.
அதி கூடிய ஓட்டங்கள், கூடுதலான விக்கெட்டுக்களை எடுப்போர் போட்டியும் அவ்வாறே சூடு பிடித்துள்ளது.
இரு நிறத் தொப்பிகளுமே அடிக்கடி தலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
கடந்த வாரம் (17ஆம் திகதி) போலவே அதே இருவரே சம்சன் & நரைன் இன்றும் முன்னணியில் இருப்பது ஒரு விசேடம்.
13 போட்டிகளின் பின்னர் இருந்த நிலை : சஞ்சு சம்சன் & சுனில் நரைன் முன்னிலையில் ! முந்தப்போவது யார்? #IPL2018
பந்துவீச்சாளர்கள் நால்வர் தலா 8 விக்கெட்டுக்களை எடுத்து விட்டுக்கொடுக்கா போட்டியுடன் ஒரு பக்கம், 40 ஓட்டங்கள் வித்தியாசத்துக்குள் 8 முதல் துடுப்பாட்ட மறுபக்கம் ஒவ்வொரு போட்டியிலுமே நிலைகள் மாறக்கூடியளவுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
இப்போதைக்கு அதிக ஓட்டங்கள் குவித்துள்ள சஞ்சு சாம்சன் செம்மஞ்சள் தொப்பியை அணிந்திருந்தாலும் இன்றே அவரை பஞ்சாப்பின் கிறிஸ் கெய்ல் அல்லது டெல்லியின் ரிஷாப் பான்ட் இவரை முந்தக்கூடும்.
தனியே சராசரியை மட்டும் வைத்து ஊதா தொப்பியைத் தனது வசம் வைத்துள்ள சுனில் நரைனை டெல்லியின் ட்ரென்ட் போல்ட் முந்திக்கொள்ள வாய்ப்புள்ளது.
கூடுதலான ஓட்டங்கள்
கூடுதலான விக்கெட்டுக்கள்
முழுமையான முன்னிலை விபரங்கள்..

0 கருத்துகள்