தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

சென்னையா கொல்கத்தாவா ? இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் IPL #IPL2018


காவேரி நீர் சர்ச்சைகள் மத்தியில் இன்றிரவு 8 மணிக்கு சென்னை, சேப்பாக்கத்தில் இன்று பெரும் மோதல்...
#CSKvKKR

சென்னை ரசிகர்களின் இரண்டாண்டு காத்திருப்பின் பின்னர் சொந்த மண்ணில் சென்னை இன்று ஜெயிக்குமா?

இல்லை தமிழக மைந்தன் தினேஷ் கார்த்திக் தலைமை தாங்கும் கொல்கத்தாவுக்கு மற்றொரு வெற்றியா?

Chennai Super Kings vs Kolkata Knight Riders

முதற் போட்டிகளில் வென்ற இரு அணிகளின் இன்றைய மோதலில் வெல்லப் போகும் அணி எது?

அணிகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்

CSK - சென்னை சூப்பர் கிங்ஸ் - ஒரு பார்வை #IPL2018 : https://goo.gl/g4pC66

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- Kolkata Knight Riders ஒரு பார்வை #IPL2018 : https://goo.gl/XXAJcj

சமூக வலைத்தளங்களில் காவேரி நீர்ப்பங்கீடு விவகாரம் கொதித்துப் போயிருப்பதால் இன்றைய போட்டி பற்றிய சந்தேகமும், மைதானத்துக்குச் செல்லும் ரசிகர்கள் மீதான கெடுபிடியும் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

இதனால் இரு வருடங்களுக்குப் பிறகு சென்னைக்குத் திரும்பும் IPL பற்றிய எதிர்பார்ப்பு சற்று மங்கியே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...