இன்னும் சில தினங்களில் ஐபிஎல்- IPL 2018 கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிலையில் இதுவரை IPL கிண்ணத்தை ஒரு தடவையேனும் இந்த சீசனில் முதன்முதலாக சகலதுறை தமிழகவீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இவ்வருடம் விளையாடவுள்ளது.
தன்னை இந்தியத் தேசிய அணிக்குள் மீண்டும் நுழைத்துக்கொள்ளப்போராடும் அஷ்வினுக்கு நல்லதொரு களம் . தலைமைத்துவத்தில் தன்னை நிரூபிக்கவும் ஒரு வாய்ப்பு.
இவருக்குத் துணையாக அணியின் mentor ஆக வழிநடத்தும் சேவாக் இருப்பார் என்று நம்பப்படு
க்கிறது.
இந்நிலையில் இந்த சீசனில் விளையாடவுள்ள பஞ்சாப் அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எப்படி உள்ளது? என்பது பற்றிய ஒர் சுருக்கமான அலசல்

முதலில் பஞ்சாப் அணியின் துடுப்பாட்டத்தை பார்த்தால் ஒர் பலமான நீளமான துடுப்பாட்டவரிசை கொண்டு காணப்படுகின்றது.
மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ஸ் இம்முறை பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். இது பஞ்சாப் அணிக்கு பலம்.
நீண்டகாலமாக பஞ்சாப் அணிக்காகத் தனித்து பிரகாசித்துவரும் டேவிட் மில்லருக்குத் துணையாக ஏலத்தில் கடைசி நேரம் வாங்கப்பட்ட கெயிலும், யுவராஜ் சிங்கும் பெரும் துணையாக விளங்குவார்கள்.
இவர்களோடு அவுஸ்திரேலிய அதிரடி வீரர் ஏரோன் பின்ச் ! கலக்கல் ஆரம்ப வரிசை.
மேலும் இந்திய ரஞ்சி கிண்ணப் போட்டியில் ஒட்டங்களை அள்ளி குவித்த மயங் அகர்வாலும் இவ்வணிக்காகவே விளையாடவுள்ளார். இந்திய அணியின் இளைய நட்சத்திரம் KL ராகுல், மனோஜ் திவாரி, கருண் நாயர், அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் இவர்களுடன் அவுஸ்ரேலியாவின் மார்க் ஸ்ரொயினிஸ், தென்னாபிரிக்காவின் அதிரடி ஆட்டக்கார்ர டேவிட் மில்லர் என துடுப்பாட்டவரிசை நின்று செல்கின்றது.
பஞ்சாப் அணிக்கு இம்முறை துடுப்பாட்டம் பெரிய பலமாக அமையும். என்பதில் ஐயமில்லை.

பஞ்சாப் அணியின் இம்முறை ஏகப்பட்ட சகலதுறை ஆட்டக்காரர்கள் காணப்படுகின்றார்கள். அஷ்வின், யுவராஜ் சிங், மனோஜ் திவாரி, அக்சர் பட்டேல் இவர்களுடன் அவுஸ்ரேலியாவின் சகலதுறைவீரர் மார்க் ஸ்ரொயினிஸும் கூட கிறிஸ் கெயிலும் உள்ளார். இந்தியாவின் ரிஷி தவான் இன்னொரு குறிப்பிடத்தக்கவர்.
பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சை பார்த்தால் மோகித் ஷர்மா, அங்கிட் ராஜ்புட், பர்வீந்தர் அவானா அவுஸ்ரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர் அன்ரூ டை ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் காணப்படுகின்றனர்.
ஆனால் பஞ்சாப் அணிக்கு சுழற் பந்துவீச்சாளர்கள் பெரும் பலம். குறிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், யுவராஜ் சிங் போன்ற அனுபவமான சுழற்பந்துவீச்சாளர்கள் காணப்படுகின்றனர். அத்துடன் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் முஜீவ் சட்ரானும் உள்ளார்.

இம்முறை இருக்கும் பஞ்சாப் கடந்த சீசன்களில் விளையாடிய பெங்களூர் அணியைப் போலவே காணப்படுகின்றது.
துடுப்பாட்டம் நடச்சத்திர வீரர்களோடும் பந்துவீச்சு ஊகிக்க முடியாதவாறும்.
முதலாவது IPL இல் அரையிறுதிவரை முன்னேறிய பஞ்சாப் அணி அதற்குப் பின் ஒரேயொரு தடவை 2014இல் இறுதிப்போட்டிக்கு வந்திருந்தது. அடிக்கடி தலைவர்களை மட்டுமன்றி அணியின் ஒட்டுமொத்த வீரர்களையுமே மாற்றிவருவது பழமையானது.
எவ்வாறு இருப்பினும் இம்முறையாவது பஞ்சாப் அணி தனது கன்னி ஐபிஎல் கிண்ணக் கனவை நனவாக்குமா? எதிர்பார்ப்புடன் ஜபில் 11ஆவது சீசனுக்காக
தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை

0 கருத்துகள்