தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

திங்கள், 28 அக்டோபர், 2019

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட்டில் புதிய அணி !!

அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பப்புவா நியூ கினி அணியும், அயர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.

படிப்படியாக சர்வதேசக் கிரிக்கெட்டில் முன்னேறிவரும் பப்புவா நியூ கினி அணிக்கு இதுவே முதலாவது உலகக்கிண்ணமாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவரும் தகுதிகாண் போட்டிகள் மூலமாகவே இவ்விரு அணிகளும் தெரிவாகியுள்ளன.

இந்தத் தெரிவுச் சுற்றில் விளையாடும் அணிகளில் ஆறு அணிகள் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கு தெரிவாகக்கூடிய நிலையில் இப்போது இவ்விரு பிரிவுகளிலும் அடுத்த மூன்று இடங்களில் உள்ள ஏனைய ஆறு அணிகளுக்கு வாய்ப்புள்ளது.

பார்க்க புள்ளிகளின் பட்டியல்
கென்யா, சிங்கப்பூர், பேர்முடா, கனடா, ஜேர்சி, நைஜீரியா ஆகிய அணிகள் தெரிவாகக்கூடிய வாய்ப்பை முற்றாக இழந்துள்ளன.

Play off போட்டிகள் மூலமாக அவற்றிலிருந்து இன்னும் நான்கு அணிகள் தெரிவாகும்.

இந்த ஆறு அணிகளும் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுடன் மோதி அவற்றிலிருந்து நான்கு அணிகள் ஏற்கெனவே நேரடியாக தெரிவாகியுள்ள தரப்படுத்தலில் முதல் எட்டு அணிகளுடன் Super 12 சுற்றிலிருந்து T20 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடும்.

www.crickettamil.com

சனி, 29 ஜூன், 2019

Sri Lanka vs South Africa - Match Highlights | ICC Cricket World Cup 2019 - இலங்கை எதிர் தென் ஆபிரிக்கா மோதல் - முக்கிய கட்டங்கள்

Sri Lanka vs South Africa - Match Highlights | ICC Cricket World Cup 2019 - 
இலங்கை எதிர் தென் ஆபிரிக்கா மோதல் - முக்கிய கட்டங்கள் 

இலங்கை அணியின் படுமோசமான ஆட்டமும் தென் ஆபிரிக்க அணியின் இலகுவான வெற்றியும்....
புதன், 26 ஜூன், 2019

Australia vs England - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவுஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டியின் பரபரப்புக் கட்டங்கள்

Australia vs England - Match Highlights | ICC Cricket World Cup 2019


அவுஸ்திரேலியா - இங்கிலாந்து - பரம வரிகளின் போட்டியின் பரபரப்புக் கட்டங்கள் 
அவுஸ்திரேலிய அணியின் வெற்றியைக் கண்டுகளியுங்கள். 


செவ்வாய், 25 ஜூன், 2019

Bangladesh v Afghanistan - Match Highlights | ICC Cricket World Cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ்

Bangladesh v Afghanistan - Match Highlights | ICC Cricket World Cup 2019

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ் 

ஷகிப் அல் ஹாசனின் சகலதுறை சாகசம் !!
முக்கியமான கட்டங்கள். 


திங்கள், 24 ஜூன், 2019

Pakistan vs South Africa - Match Highlights | ICC Cricket World Cup 2019 - பாகிஸ்தான் - தென் ஆபிரிக்கா பரபரப்பான போட்டி

Pakistan vs South Africa - Match Highlights | ICC Cricket World Cup 2019

பாகிஸ்தான் - தென் ஆபிரிக்கா பரபரப்பான போட்டியின் விறுவிறுப்பான கட்டங்களின் தொகுப்பு 
வியாழன், 20 ஜூன், 2019

புதன், 19 ஜூன், 2019

World Record Sixes! | Morgan 17 Sixes | ICC Cricket World Cup 2019 - மோர்கனின் உலக சாதனை 17 சிக்சர்கள் !!

World Record Sixes! | Morgan 17 Sixes | ICC Cricket World Cup 2019 
மோர்கனின் உலக சாதனை 17 சிக்சர்கள் !!

அத்தனை அதிரடி சிக்சர்களையும் ஒரே காணொளியில் கண்டுகளியுங்கள்..


England vs Afghanistan - Match Highlights | ICC Cricket World Cup 2019 - சிக்சர்கள் பறந்த இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டி

England vs Afghanistan - Match Highlights | ICC Cricket World Cup 2019

 சிக்சர்கள் பறந்த இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டியின் முக்கிய கட்டங்கள் 


திங்கள், 10 ஜூன், 2019

India vs Australia - Match Highlights - இந்திய - அவுஸ்திரேலிய போட்டியின் முக்கிய கட்டங்கள்

India vs Australia - Match Highlights - 

ICC Cricket World Cup 2019

இந்திய - அவுஸ்திரேலிய போட்டியின் முக்கிய கட்டங்கள்

இந்தியா 36 ஓட்டங்களால் வெற்றி பெற்ற நேற்றைய போட்டியின் விறுவிறுப்பான கட்டங்கள்.


வெள்ளி, 7 ஜூன், 2019

Australia vs West Indies | ICC Cricket World Cup 2019 - Match Highlights #CWC19

Australia vs West Indies | ICC Cricket World Cup 2019 - Match Highlights #CWC19அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்..
வேகமும் அதிரடியும் மோதிய விறுவிறுப்பான உலகக்கிண்ணப் போட்டியின் முக்கியமான கட்டங்கள்.


வியாழன், 6 ஜூன், 2019

South Africa vs India | ICC Cricket World Cup 2019 - Match Highlights

South Africa vs India | ICC Cricket World Cup 2019 - Match Highlights


இந்திய - தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ணப் போட்டியின் விறுவிறுப்பான கட்டங்கள்.


புதன், 5 ஜூன், 2019

Afghanistan vs Sri Lanka | ICC Cricket World Cup 2019 - Match Highlights #CWC19

Afghanistan vs Sri Lanka | ICC Cricket World Cup 2019 - Match Highlights #CWC19

 இலங்கை - ஆப்கனிஸ்தான் அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியின் முக்கியமான பரபர கட்டங்கள்


Related Posts Plugin for WordPress, Blogger...