தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

Saturday, April 7, 2018

ஐபிஎல் முதல் போட்டி - தோனி நாணய சுழற்சியில் வெற்றி - களத்தடுப்பில் CSK - #IPL2018

மும்பாய் vs சென்னை..

மும்பாய் வான்கெடே மைதானத்தில்..
பரம வைரிகளுக்கு இடையிலான மோதல்..
இம்முறை #IPL கிரிக்கெட் சமர்க்களத்தின் முதல் மோதல்.

IPL வரலாற்றில் இதுவரை நடந்த 10 தொடர்களில் ஐந்தை இவ்விரு அணிகளே வென்றுள்ளன.

நாணய சுழற்சியில் வென்ற CSK அணித் தலைவர் தோனி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானம்.

சென்னை அணியில் ஆடும் வெளிநாட்டு வீரர்கள் : வொட்சன், பிராவோ, தாஹிர், வூட் 
மும்பாய் அணியில் வெளிநாட்டு வீரர்கள் : லூயிஸ், பொல்லார்ட், முஸ்தபிசுர், மக்லெனகன்

முழுமையான அணிகள்No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...