தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

வெள்ளி, 1 ஜூன், 2018

ICC World XI vs West Indies - சிக்ஸர்கள் பறந்த போட்டியின் முக்கிய தருணங்கள் #Video

நேற்று லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக அணி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் கண்காட்சிப் போட்டியை உங்களில் பலரும் - அநேகர் தவறவிட்டிருப்பீர்கள்.

எந்தவொரு தொலைக்காட்சி அலைவரிசையும் ஒளிபரப்பாத அந்த சிக்ஸர் மழை பொழிந்த போட்டியின் முக்கியமான தருணங்கள் இதோ...
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...